காவிய தலைவன் கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் காவியப் பார்வை தமிழ் இலக்கிய ஆய்வுலகில் மரபுரீதியான ஆய்வு முறைகள் பெருளுடையவை என்றாலும் தற்கால தமிழ் ஆய்வு இலக்கண இலக்கியத்தில் சமூகம் உளவியல் மானிடவியல் போன்ற துறைகளுடன் ஒருங்கினைந்து ஆய்வு மேற்க் கொள்வது புதிய புதிய அனுபவங்களை தரும் அவ்நவகையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய சிறுகதை புதினம் கட்டுரை உரைநடை காப்பியம் ஆகிய அனைத்து தளங்களிளும் பன்முக படைப்பாளியாக திகழ்ந்தவர் கவிஞர் கண்ணதாசன் . கவிஞர் கண்ணதாசன் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி எனும் ஊரில் 20 6 1927 ஆம் ஆண்டு காத்தப்பன் விசாலாட்சி ஆகியோருக்கு மகனாய் பிறந்து தமிழ் அன்னைக்கு பலவகையில் சிறப்பு செய்தவர் ஆம் ஆண்டு தமிழன்னை அப்பெரும் கவிஞனை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டாள் எனினும் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்ற கண்ணதாசன் தன்னை பற்றி கூறுவதற்கு ஏற்ப அவரின் படைப்பு வாயிலாக நம்மிடையே மரணம் இல்லா பெருவாழ்வினை பெற்று கவிஞன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதில் மாற்றுக் கர...